நீயே

மரண வாயிலில் நின்றாலும்
உன்னை மறக்க மாட்டேன்...
தொலைக்கமாட்டேன்....
ஏனெனில்,
என் உயிரிலும் மேலான
உணர்வு நீயே....
அம்மா!!!

எழுதியவர் : பானுமதி (19-Dec-17, 9:15 am)
சேர்த்தது : மதி
Tanglish : neeye
பார்வை : 308

மேலே