ஆர் கே நகர் மக்களின் கவனத்திற்கு

மாணவனிலிருந்து மீனவன் வரை
மாண்டு போனவர்கள் கொஞ்சமில்லை..!
மாற்றம் ஒன்றே கொண்டுவந்தால்
ஏற்றம் கானும் நம் உரிமை..!

மண்ணைக்காப்பவன் எவனோ
அவனே நம்மையும் ஆளட்டும்..!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (20-Dec-17, 6:05 pm)
சேர்த்தது : இராஜ்குமார்
பார்வை : 547

மேலே