என் கனவு காதலி -3

மீன்களை போன்று துரு துருவென இருக்கும் உன் கண்களை பார்த்ததும் அன்பே!
என் மனது ஒரு நிமிடம் நின்று துடிக்குதடி ! நான் சாத்தியம் என்று நினைத்த காரியங்கள் எல்லாம் சாத்தியமில்லாமல் போகுதடி !
வில்லாய் விரிந்திருக்கும் உன் புருவங்கள் காதல் எனும் அம்பிணை என் உள்ளத்தில் பாய்ச்சுதடி!
சாயும் காலங்கள் நேர்ந்தாலும் நன் என்றும் உன்னோடு நான் !
- பாரத்

எழுதியவர் : பாரத் (25-Dec-17, 8:12 am)
சேர்த்தது : ம பாரத்
Tanglish : en kanavu kathali
பார்வை : 431

மேலே