நித்திரை நீ கலைக்காதே
சித்திரை வான்நிலவே செந்தமிழ் மெல்லிசையே
புத்தக மாய்விரியும் புன்னகைபூந் தென்றலே
பத்தரை மாத்துமின்னும் தங்கவண்ணப் பேரெழிலே
நித்திரை நீகலைக்கா தே .
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
சித்திரை வான்நிலவே செந்தமிழ் மெல்லிசையே
புத்தக மாய்விரியும் புன்னகைபூந் தென்றலே
பத்தரை மாத்துமின்னும் தங்கவண்ணப் பேரெழிலே
நித்திரை நீகலைக்கா தே .
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா