வெறுப்பு

உண்மை ஊமையாகும் தருணத்தில்
சொந்தம் சோகமாகும் தருணத்தில்
நண்பர்கள் விரோதியாகும் தருணத்தில்
பிறர் உள் ஒன்று வைத்து புறமொன்று பேசும் போது
என்னில் உன்னை நான் கண்டேன் ...

எழுதியவர் : (2-Aug-11, 2:14 pm)
Tanglish : veruppu
பார்வை : 434

மேலே