pasam
நீ இருக்கும் போது என் விழிகள் உன்னை
தேடவில்லை நீ எங்கேயோ இருக்கும் போது
என் விழிகள் இரண்டும் உன் அருகில்
இருப்பது போல் உணர்கிறேன்
அந்த ஒரு நொடி பொழுது
என் வாழ்க்கையின் மறக்க முடியாத
ஞாபகங்கள் !
நீ இருக்கும் போது என் விழிகள் உன்னை
தேடவில்லை நீ எங்கேயோ இருக்கும் போது
என் விழிகள் இரண்டும் உன் அருகில்
இருப்பது போல் உணர்கிறேன்
அந்த ஒரு நொடி பொழுது
என் வாழ்க்கையின் மறக்க முடியாத
ஞாபகங்கள் !