என்னவளின்

என்னவளின் உடம்பிலிருந்து வெறுப்புடன் வெளியேறும்
வியர்வைத்துளியாய் வாழ ஆசைஇல்லை
மனதுக்குள் மத்தளம் போடும்
மழைத்துளியாய் வாழ ஆசை
-mk-
என்னவளின் உடம்பிலிருந்து வெறுப்புடன் வெளியேறும்
வியர்வைத்துளியாய் வாழ ஆசைஇல்லை
மனதுக்குள் மத்தளம் போடும்
மழைத்துளியாய் வாழ ஆசை
-mk-