கண்களில் காதல்

கண்ணுக்குள் ஓர் தூசி
விழுந்தால் கூட
கண்ணை கசக்க மாட்டேன்.....
என் கண்ணுக்குள் என் நேரமும்
நீயல்லவா கண்மணி ......
- சஜூ

எழுதியவர் : சஜூ (3-Jan-18, 8:29 pm)
சேர்த்தது : சஜூ
Tanglish : kankalail kaadhal
பார்வை : 277

மேலே