நொடி ஒவ்வொன்றும்

துணையின்றி வாழ
நினைக்கும் நொடி
ஒவ்வொன்றும்
துணையாகிறது...
உன்னோட நான்
கதைத்திட்ட
நாட்கள்...

எழுதியவர் : பாரதி (8-Jan-18, 11:36 am)
Tanglish : nodi ovvondrum
பார்வை : 186

மேலே