என் உணர்வு

உன்னை நினைக்க தெரிந்த கனம்
முதல்

உன் உணர்வுகளையும் மதிக்க தொடங்கினேன்
ஏன்?

அவள் ஒரு பெண் ..
என்பதால்.

எழுதியவர் : க.தி. வெங்கட்கோபி (27-Jan-18, 9:29 am)
Tanglish : en unarvu
பார்வை : 885

மேலே