வாழ்க்கை

வாழ்க்கையை வட்டம் என்று நினைத்தால் ,
நீ அந்த வட்டத்தின் உள்ளேயே தான்
சுற்றித் திரிவாய் ,
அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்து பார் ,
அப்பொழுதுதான் வாழ்க்கை உன்
கண்ணுக்கு தெரியும்.
வாழ்க்கையை வட்டம் என்று நினைத்தால் ,
நீ அந்த வட்டத்தின் உள்ளேயே தான்
சுற்றித் திரிவாய் ,
அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்து பார் ,
அப்பொழுதுதான் வாழ்க்கை உன்
கண்ணுக்கு தெரியும்.