காதலர் தினம்

பலபேர் போர்தொடுக்க
காதல் களத்தில்
தனக்கானவனையும்
தனக்கானவளையும்
தேர்ந்த்தெடுத்த
இரு உள்ளங்களுக்கு
வருடம் ஒதுக்கிய ஓர்தினம்
காதலர்தினம்!

எழுதியவர் : செல்வி (14-Feb-18, 3:38 pm)
பார்வை : 124

மேலே