வாய்ப்பு

வலமிருந்தும் இடமிருந்தும்
மேலிருந்தும் கீழிருந்துமாக
விடை கேட்கும்
விந்தை உலகம்
அது
நடத்தும்
குறுக்கெழுத்துப்போட்டியில்
கட்டங்களுக்குள்
ஒளிந்துகொண்டிருக்கும்
ஒரு அர்த்தமுள்ள வாக்கியம்

எழுதியவர் : இம்மானுவேல் (5-Aug-11, 7:00 am)
சேர்த்தது : Immanuvel
Tanglish : vaayppu
பார்வை : 325

சிறந்த கவிதைகள்

மேலே