தத்துவமே வாழ்க்கை 1

1.எதிரியை வீழ்த்த நினைத்தது இல்லை
எதிலும் வீழ்வேன் என்று நினைத்ததில்லை
வாழ்க்கையில்....
2.எதிர் பார்த்துதன் வாழ்க்கை
எதிர்பார்ப்புக்களிலே தான் வாழ்க்கை
3. உனக்கென்று ஒரு விதி அமை
விதிக்கென்று உன்னை அமைக்காதே .
4.புத்தகங்களைப் படி உனக்குள்
ஓர் அறிஞன் கிடைப்பான்.
5.புத்தகங்களை எழுது உனக்கென
ஓர் வாசகன் கிடைப்பான்
6.நேரத்தைச் செலவிடு உனக்கென்று ஒன்று கிடைக்கும்போது
நேரத்தை குறைத்திடு பொழுதுகள் வீணாகும் போது ...
7.வாழ்க்கையில் நீ ஒரே நிலையில் இருக்கிறாய் என்றால்
உனக்கு எதிரிகள் இல்லை....

எழுதியவர் : சண்முகவேல் (16-Feb-18, 5:53 pm)
பார்வை : 352

மேலே