காணிக்கை

போகும் பேருந்தில்

வீசி எறிகிறான் காசை

கோயிலை நோக்கி

பாத்திரத்தில் விழுந்தது

பிச்சை ஆகிறது

உண்டியலில் விழுவது................?

எழுதியவர் : அனிதா (5-Aug-11, 2:46 pm)
சேர்த்தது : அனிதா
பார்வை : 327

மேலே