வறுமை இந்தியாவின் நிலைமை

நீர்
பாய்ந்து
நெல் வளரும்
என்பார்கள்
நீர் எங்கே தற்போது...!!!

உழைக்கும்
விவசாயி
உணவை
தேடும் அவலம்
இந்தியாவில் மட்டுமே.....!!!

இந்திய
பொருளாதாரம்
தாரை வாக்கப்படுகிறது
இறக்குமதி வியாபாரம்
என்ற அரக்கடினத்திலே....!!

பின்தங்கிய
நிலையானது
அரசியல்
வாதிகளின் தொலை
நோக்கு பார்வையால்...!!

அரசியல்
வாதிகள்
விவசாயம்
செயகின்றனர்
கலை எடுக்க
திட்டமிடுகின்றனர்
விவசாயிகளின் இரத்தத்தை...!

வரிந்து
கட்டி திரியும்
வரிகளால்
வாட்டியெடுக்கும்
வறுமை இந்தியாவின்
நிலைமை....!!

எழுதியவர் : லத்தீப் (22-Feb-18, 7:22 pm)
பார்வை : 85

மேலே