செல்ஃபி📷

செல்ஃப் கான்பிடன்ஸ் இல்லாத இளமையர், செல்ஃபி எடுப்பதில் ரொம்ப கான்பிடன்ஸ் ஆக உளர்,
செல்ஃப் எடுக்காத முதுமையர் கூட செல்ஃபி எடுப்பதில் முனைப்பாக உளர், ★

எழுதியவர் : பாலமுருகன்பாபு (7-Mar-18, 4:22 pm)
சேர்த்தது : BABUSHOBHA
பார்வை : 107

மேலே