மகளிர் தின வாழ்த்துகள்

தாயாய்,
மனைவியாய்,
காதலியாய்,
மகளாய்,
சகோதரியாய்,
தோழியாய்,
வழிகாட்டியாய்
என் வாழ்க்கையை அழகுபடுத்திய
ஒவ்வொரு பெண்ணிற்கும்
எனது மகளிர் தின வாழ்த்துகள்...

எழுதியவர் : சையது சேக் (8-Mar-18, 1:10 pm)
சேர்த்தது : சையது சேக்
பார்வை : 106

மேலே