காண்கிறேன்

முதுகை காட்டி
நீ
நடைபோட்டாலும்
என்
சில்மிசத்தை
நினைத்து நினைத்து
ரசிக்கும்
உன் முகத்தை
என்னால்
காண முடிகிறது

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (18-Mar-18, 1:10 pm)
Tanglish : kaankiren
பார்வை : 96

மேலே