காதல்

முது வேனிற் புழுக்கம்,
காற்று வாங்க
வெளியில் வந்தேன்,
பெண்ணே உன்னை
நான் அங்கு கண்டேன்,
காற்றைத் தேடி இனி
நான் போவது எதற்கு
என் சுவாசமே நீ
கிடைத்த பின்னே
என்று உன்னை நாடி வந்தேன்
என் தென்றலே , இனிய
என் சுவாசமே , என்னுள்
என் உயிரோடு உயிராய்
கலந்துவிடு இருவரும்
சேர்ந்து வாந்திடலாமே
ஈருடலாய் ஓருயிராய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Apr-18, 5:34 pm)
Tanglish : kaadhal
பார்வை : 92

மேலே