உனக்காக

உன்னை நினைத்தே கவிஞன் ஆனேன் ;வார்த்தைகள் ஜொலித்தது.ஆனால் எனக்கு மட்டும் தான் தெரியும்; அவை என் வேதனையின் கண்ணீர் முத்துக்கள்...!

எழுதியவர் : (1-Apr-18, 7:25 pm)
Tanglish : unakaaga
பார்வை : 299

மேலே