வேலை

வழி தெரியா பாதை
விழி தெரியா உருவம்
வேலை வாய்ப்பு இல்லை
பாதுகாப்பு இல்லை
தைரியம் இல்லை
துணிவு இல்லை
சுதந்திர நாட்டில்
சுதந்திரமாய் வாழ
சுய தொழில் செய்வோம்.....

எழுதியவர் : உமா மணி படைப்பு (1-Apr-18, 10:18 pm)
Tanglish : velai
பார்வை : 112

மேலே