உன் பிம்பம்👁️

நான் கண்ணில் தூசி விழுந்தாலும்
தூக்கம் துரத்தினாலும் கண்களை கசக்குவது இல்லை,
ஏனெனில் என் கண்ணில் தங்கும் உன் பிம்பம் கலைந்து விடுமே!

எழுதியவர் : பாலமுருகன் பாபு (5-Apr-18, 3:37 pm)
சேர்த்தது : BABUSHOBHA
பார்வை : 226

மேலே