குட்டிக்கவிதை

தனக்குத்தானே குழிதோண்டிக் கொண்டு
நேராக நடக்காத போதும் வாழ்வில்
மகிழ்ச்சியாக இருப்பதுண்டு நண்டு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (13-Apr-18, 1:54 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 92

மேலே