அரசியல் தீ

அரசியல் தீ 

தலைவனின் உரக்கப்பேச்சில் 
அனல் பறந்தது 
இதைக்கேட்ட தொண்டனுக்கோ உடலில் அனல் பறந்தது 
தீக்குளித்து !
தலைவனும் 
தலைவனது கட்சியும்நல்ல விளம்பரமானது !
தீக்குளித்த தொண்டனதுவாழ்க்கையோ
எரிந்து  சாம்பலானது !
தலைவனது குடும்பம் வளமையின் உச்சத்தில்
தொண்டனது குடும்பம் வறுமையின் உச்சத்தில்   !
இனியாவது மாறுமா
இந்த அவலம் !
இனியாவது ஒளிருமா
தொண்டர்ப்படைப்பவளம் ! 

எழுதியவர் : சூரியன்வேதா (14-Apr-18, 12:38 am)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 72

மேலே