புத்தாண்டு
இதோ பிறந்தது ...
இனிய புத்தாண்டு...
கனியும் காய்களும்
கொன்றைப் பூக்களும்
காத்திருக்க கடந்தது ஆண்டு..
வந்தது புத்தாண்டு ...
வாழ்க பல்லாண்டு
இதோ பிறந்தது ...
இனிய புத்தாண்டு...
கனியும் காய்களும்
கொன்றைப் பூக்களும்
காத்திருக்க கடந்தது ஆண்டு..
வந்தது புத்தாண்டு ...
வாழ்க பல்லாண்டு