விழி காதல்

கண் இமைக்கும் வேளையிலும்
இணையா( சேரா ) அவளின் நினைவு,

விழி மூடும் வேளையிலும்
விழியில் நுழைந்தால் நினைவு.

துடிப்பது அவளுக்காக என
தெரிந்தும் துடிக்க வைக்கிறது
அவளின் இதயம்,

எழுதியவர் : குணா (17-Apr-18, 4:08 pm)
Tanglish : vayili kaadhal
பார்வை : 464
மேலே