இசை

நீண்ட மௌனம்,
வெயில் பார்க்க
விழுகிறது
பூ, மண்ணில்
அதன் இசையை ரசிக்கிறது
பூவின் இலை

எழுதியவர் : சரவணகுமார் (23-Apr-18, 12:18 pm)
சேர்த்தது : saravanakumar93
Tanglish : isai
பார்வை : 111

மேலே