தெரிந்தது

பூ வாங்குகிறான் அவன்
பேரம் பேசாமல்,
புன்னகைக்கும் பூக்காரி-
அவளறிவாள் அகநாநூறு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-May-18, 5:58 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : therindhadhu
பார்வை : 72

மேலே