காதல் சண்டைகள்

காதல்
காதலினால் மட்டுமே ஒரு ஆணின் அன்பை
முழுவதுமாக ஒரு பெண் புரிந்து கொள்கிறாள்
அது போல தான் ஆண்களுக்கும் முதலில் அந்நிய
பெண்ணிடம் அன்பை பெற்று கொள்கிறான்
இருவரும் அன்பை மாற்றி
கொள்வதில் உண்டாகிறது
சிறு சிறு தொல்லைகள்
அதுவே
காதல் சண்டைகள்
இதை புரிந்து கொள்ளாமல்
பிரிந்து விடுகிறார்கள்
இக்காலத்து காதலர்கள் ......