வறுமையின் மை

சாலையில் ஒருமை
ஏந்திடும் இருகை
கைகளில் கருமை
இது வறுமையின் நிற மை...😔

எழுதியவர் : ஹாருன் பாஷா (18-May-18, 7:46 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : varumaiyin mai
பார்வை : 49

மேலே