தியாகிகள் தான் பா

உண்மையிலே இன்றைய இளைஞர்கள் தியாகிகள் தான் பா.

ஏன் அப்படி சொல்லுறிங்க?

பஸ்ல இருக்கைய தியாகம் பன்றாங்க.
காலேஜ்ல வாழ்க்கைய தியாகம் பன்றாங்க...

😛

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (20-May-18, 8:00 am)
பார்வை : 210

மேலே