மனசுக்குத் தெரியும்

உடம்புக்குத்
தெரியுமோ தெரியாதோ..
மனசுக்குத் தெரியும்
நான் தான்
உன் காதலன்...
நீ தான்
என் காதலி ...
எனறு...

எழுதியவர் : காஞ்சி கவிதாசன் (20-May-18, 8:58 am)
சேர்த்தது : RAJA A_724
பார்வை : 86

மேலே