வலி

வலிக்கு நிவாரணம் தேடினாள்
இன்னொரு வலி தேடி வந்தது
நேற்று நிர்வாணப் பதவியடைந்தாள்

எழுதியவர் : ந க துறைவன் (11-Jun-18, 11:58 am)
சேர்த்தது : துறைவன்
Tanglish : vali
பார்வை : 37

மேலே