அரங்கேறும் இசை நாடகம்

தென்றல் மௌனமாக உலவ
தேன் வண்டுகள் இசைபாட
தேமலர்கள் தலையாட்ட
காலைக்கதிர் ஒளிக்காட்ட
மலர்த் தோட்ட மன்றத்தில்
அதிகாலையில் அரங்கேறுது
ஓர் இசை நாடகம் !

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jun-18, 9:19 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 37

மேலே