சோலையை அழித்து பாலையாக்கும்

பசுமையை அழித்து
பாதையா ?
பாலைவனத்திலும்
பசும் சோலையுண்டு
சோலையை அழித்து
பாலையாக்கும்
மூளையை என் சொல்வது ?
பசுமைப் பழத் தோட்டத்து
சேலத்து மாங்கனி
முகம் சுளிக்கும் புளிக்கும் !

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jun-18, 8:58 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 79

மேலே