நினைவின் இனிமை-

நேற்றைய நிகழ்வுகள் ....
இன்றை நினைவுகள் .....
இவற்றின் இடைவெளியில் நான்......

-இதழ்கள்பூத்த நிகழ்வுகளில் -என்
இதயம் பார்த்து ரசிக்கிறேன் ....
அதையும் திருடிக்கொண்ட
தோழமைத் தோள்கள் நாடி நகர்கிறேன்....

தோண்டிப் புதைத்தப் போதிலும், -என்
மனதை வதைத்தக் காதலே!
மலர்ந்தும் மரித்துப் போகுதே!

மரணம் ஒன்றுக் கூடினும்
நினைவுகள் எனக்குப்போதுமே!
கல்லறையில் கனவுகள் ஆகுமே!

- கல்லறை ....

எழுதியவர் : கல்லறை செல்வன் (14-Jun-18, 12:30 pm)
பார்வை : 311
மேலே