நிலவுப்பெண்

வெள்ளிநிலவின் துகள்கள்
மண்ணில் உதிர்ந்து
ஒரு பெண்ணாய் ஆக்கியதோ!
அதுதான் நீயா என்னவளே!
உந்தன் முகத்தின்
சந்திரப்ரகாசம் அப்படிதான்
என்று என்னை நினைக்க வைக்கிறதே!
என் நிலவுப் பெண்ணே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Jun-18, 2:07 pm)
பார்வை : 88

மேலே