கொஞ்சி பேசிய நேரங்கள் அதோ
மயக்கும் மாலை பொழுதிலே
என்னவளின் இனிமையான பேச்சிலே
இந்த இனிய நாள் கழிந்தததோ...
கொஞ்ச நேரம் என்றாலும்,
குழந்தையே போல
கொஞ்சிய நேரம் அதோ...
உன் குரலை கேட்டு,
குளிர்வதையும் மறந்த உணர்வோ...
உன் அன்பிலே,
என் வாழ்க்கையே ஆனந்தமே...!
நம் வாழ்க்கையை இனிமையாக வாழ்வோமே...!