நீ வேண்டுமே

நான் நானாயிருக்க நீ வேண்டுமே...

அனைத்தையும் பகிர நீ வேண்டுமே...

காதலிக்க நீ வேண்டுமே...

கரம்கோர்த்து நடக்க நீ வேண்டுமே...

அன்பின் அழமறிய நீ வேண்டுமே...

நான் நாமாக வாழ நீ வேண்டுமே...

எழுதியவர் : ஜான் (22-Jun-18, 1:18 am)
Tanglish : nee vendume
பார்வை : 207

மேலே