காதல்

காதலில்
ஜெயித்தாலும்
கவிதை வரும்
தவித்தாலும் கவிதை
வரும்
கவிதையிலே கவலை
போகும் ...

எழுதியவர் : அருண் குமார் (24-Jun-18, 10:09 am)
Tanglish : kaadhal
பார்வை : 237

மேலே