திருக்குற்றால ஊடல்

காப்பு


பொருப்பிறை திருக்குற்றாலப் புனிதனும் புவன மீன்ற
ஒருத்தியும் புலவி தீர்ந்த ஓலக்க மினிது பாடத்
திருக்கைவேற் கதிரென் றோங்குஞ் சேவகன் முன்னே தோன்றி
மருப்பெனப் பிறையொன் றேந்தும் வழுவையான் வழுவை யானே.

எழுதியவர் : (24-Jun-18, 9:19 pm)
பார்வை : 43

மேலே