தொடர்வண்டி பயணம்

அனைவருக்குமே முதல் முயற்சி
என்றும் ஆர்வம்மிக்கதாக இருக்கும்!!!
அவ்வகையில் என்னின் முதல்
தொடர் வண்டி பயணமும்!!!!
தொடர் வண்டியிலே ஒருநாள்
முழுக்க செல்ல புதுமையும்
உண்மையும் புரியும்!!!
முதலில் ஒரு விதமான தயக்கம்
பின்னர் ஓரளவு மிதமான இயக்கம்
நாள் முடிவில் தூக்க மயக்கம்!!!
தொடர்ச்சியாக சென்று
வாழ்க்கையின் பிணக்கத்தை
புரியவைக்கும் கணக்கு!!!!!
பின்னர் வந்த பயணங்கள்
பட்டறிவின் வழிகள்!!!
இதுபோலதான் வாழ்க்கையும்
முதலில் புரியாத புதிராக
இருக்க பட்டறிவின் வீதியாக
மாறுகின்றது!!!
என்னே இயற்கையின் மானசீக
விளையாட்டு!!
இதை எண்ணுகையில் மனதில்
கலைப்பாட்டு!!!

எழுதியவர் : ஆசைமணி (14-Aug-11, 9:59 pm)
சேர்த்தது : PRANAHITHAN
பார்வை : 482

புதிய படைப்புகள்

மேலே