தோழன்

வீம்பின் அடையாளம் - இவனிடம் ,
செல்வமாய் அன்பு -இவனிடம்,
கேட்டால் கிடைக்காது பாசம் ,
பழகினால் தெரியும்...

எழுதியவர் : sundaresj (16-Aug-11, 12:41 am)
சேர்த்தது : sundaresj
பார்வை : 515

மேலே