நீ....!!!!!!!!!!

நீ என் எதிரே
இருந்தாலும்
என்னை விட்டு
எங்கோ இருந்தாலும்
என் காதல் நீ மட்டும் தான்......!!!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (9-Jul-18, 7:20 pm)
பார்வை : 171

மேலே