மூச்சுக்காற்று முத்தம்

என்னவள்!
என்னுடையவள்!!
அவளுக்கே
தெரியாமல்
எனக்கு முத்தம் பல
கொடுத்தாள்
கிட்டே நெருங்கி
வரும் முன்னே
என்னை தொட்டது
அவளின் மூச்சுக் காற்று.....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (16-Jul-18, 1:59 pm)
பார்வை : 67

மேலே