அவள் ஒரு அற்புதம்

கவிதைகளின் வாசல் அவள் கண்களில் அல்லவோ...

அபிநயங்களின் பிறப்பிடம் அவள் இடையல்லவோ...

வாத்தியங்களின் வருகை அவள் பாத ஓசையில் அல்லவோ...

சித்திரங்களின் தலைவி அவள் அல்லவோ...

சிற்பங்களின் காணிக்கை அவள் அல்லவோ...

எழுதியவர் : பர்ஷான் (16-Jul-18, 2:43 pm)
சேர்த்தது : பர்ஷான்
Tanglish : aval oru arpudham
பார்வை : 339

மேலே