ஏன் இந்த போராட்டம்....

சுட்டெரிக்கும் நிமிடங்கள்
கட்டியணைக்கும் நினைவுகள்
தட்டிக்கொடுக்கும் கனவுகள்
நிமிடம் ஒவ்வொன்றும் புதியதோர் துவக்கம்.....
உன் நினைவோடு
போராடி வீழ்வேனோ....
உயிரோடு உறவாகி
வாழ்வேனோ.........

எழுதியவர் : அன்பு (18-Jul-18, 10:25 am)
சேர்த்தது : Yuvatha
Tanglish : aen intha porattam
பார்வை : 67

மேலே