காதல்

ஆடலுக்கு தோகை மயில்
பாடலுக்கு கூவும் குயில்
என்றார் நீயோ பெண்ணே
பாடும்போது குயிலாய்
ஆடும்போது மயிலாய்
காண்கின்றாய் என்றால்
இவ்விரண்டும் சேர்ந்த
அழகில் அப்சரஸாய்
உன்னை காண்கின்றேனடி
மன்மதன் நான் உன்னை.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Jul-18, 3:32 am)
Tanglish : kaadhal
பார்வை : 83

மேலே