ஒரு தேவதைப் போல
மின்னார்(பெண்கள்) எல்லாம்
மின்னல்கள் அல்ல
ஆனால் எனக்குள்
மின்னலடிக்க வைத்த நீயோ
மின்னார் போல அல்ல
மின்மினி போல
என் முன்னே
மினுமினுத்தாய்
ஒரு தேவதைப் போல....!!!
மின்னார்(பெண்கள்) எல்லாம்
மின்னல்கள் அல்ல
ஆனால் எனக்குள்
மின்னலடிக்க வைத்த நீயோ
மின்னார் போல அல்ல
மின்மினி போல
என் முன்னே
மினுமினுத்தாய்
ஒரு தேவதைப் போல....!!!